அங்காடி தெரு பட ஹீரோ மகேஷ்-க்கு இப்படி ஒரு நிலைமையா ?? வெளியான தகவலை கேட்டு சோ கத் தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!
சினிமா உலகில் ப[பல முன்னணி நடிகர்கள் அந்த காலத்தில் இருந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தாலும் அவர்களுக்கு இன்னமும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்த திரைப்படம் அங்காடி தெரு.
பெருநகரமான சென்னையில் உள்ள கடைவீதிகளில் வேலை செய்பவர்கள் படம் கஷ்டங்களை வெளிக்காட்டும் வகையில் இந்த படம் அமைந்து இருந்தது இந்நிலையில் இந்த படத்தில் அறிமுக கதாநாயகனாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை ஹீரோவாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் மகேஷ். இந்த படத்தில் மகேஷ் மற்றும் நடிகை அஞ்சலி இருவரின் நடிப்பும் மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுக்களை பெற்றது.
இதன் மூலம் பிரபலமான மகேஷ் அதன் பின்னர் ஒரு சில படங்களிலேயே நடித்தார் இவர் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையவில்லை இருப்பினும் மகேஷ்
அங்காடி தெரு படத்தின் பெற்ற பிரபலத்தை வைத்தே பல சேட்டைகளை செய்துள்ளார். அந்த படத்தில் நடித்த பின்னர் நான் அந்த பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கிறேன் இந்த தயாரிப்பாளர் என்னை அழைக்கிறார் என வாய்க்கு வந்தாற்போல் பொய்களை அள்ளிவிட்டு பல இளம் பெண்களை ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி தனது ஆசை வலையில் விழவைத்து அவர்களை அனுபவித்ததோடு அவர்களுடைய
பணத்திலேயே சொகுசான வாழ்க்கையும் வாழ்ந்துள்ளார்.இது மட்டுமின்றி பல முன்னணி நடிகைகளும் தலைவரின் வசம் சிக்கி பலவற்றை இழந்துள்ளனர் இந்நிலையில் பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் என்பது போல் மகேஷின் லீலை சேட்டைகள் எல்லாம் வெளியே தெரிய வர அவருடன் நெருக்கமாக இருந்த நடிகைகள் அனைவரும் அவரை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்து சென்றுள்ளனர்.
அதன் பின்னர் பணம் ஏதும் இல்லாமல் வறுமையில் வாடி வந்த மகேஷ் வேறு வழியில்லாமல் மீண்டும் தனது அப்பாவின் பட்டாணி கடையிலேயே பொட்டணம் போட்டு வருகிறார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.