அடடே .. படம் வேற ரகம் வெறித்தனம் .. பிரபலங்கள் யாரெல்லாம் வந்தார்கள் என்று தெரியுமா ?? இதோ ..!!
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சியுடன் விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு.குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் இருக்கப்போகிறது என்பது மட்டும் பட தலைப்பும், பட டிரைலரும் வெளிப்படுத்துகிறது.
நாளை அதிகாலை 4 மணிக்கு இப்படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாக இருக்கிறது, அதற்காக தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆரம்பமானது விஜய்யின் வாரிசு பட Premiere Show- பிரபலங்கள் யாரெல்லாம் வந்தார்கள் பாருங்க | Vijay Varisu Premiere Show Celebs Photos
தற்போது விஜய்யின் வாரிசு படத்திற்கான ப்ரீமியர் ஷோ தொடங்கிவிட்டது, பிரபலங்கள் வர தொடங்கிவிட்டனர். யாரெல்லாம் வந்துள்ளார்கள் என்பதை புகைப்படத்தில் காணுங்கள், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு என வந்துள்ளனர்.