அடடே .. பிரபல நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம் .. பலரும் பார்த்திடாத புகைப்படத்தை பார்த்து அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது.வம்சி இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு போட்டியாக நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.
அண்மையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது .இதைத் தொடர்ந்து பட வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பிரபல நடிகருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் 1999ல் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் எடுத்துக்கொண்ட பலரும் பார்த்திடாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் இதனை விஜயின் ரசிகர்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.