அடடே பிரபல பாடகர் கிரிஷ் சங்கீதா-வின் மகளா இது ?? அட எப்படி வளர்ந்துட்டாரு என்று பாருங்களேன் .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!

பிரபல முன்னணி நடிகை சங்கீதா கிரிஷ் ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.

விஜய் தொ.கா நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருக்கிறார்.2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார். திரைத்துறையினர் திருமணத்திற்கு வந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்த தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் ஷிவியா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. சங்கீதா இப்போது பெரிய அளவில் பட வாய்ப்பு இல்லாவிட்டாலும் டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கு கொண்டு வருகிறார்.

அவருக்குக் கிடைத்த தமிழக அரசின் கலைமாமணி விருதினை தன் செல்ல மகள் ஷிவியாவின் கழுத்தில் மாட்டிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அடடே நடிகை சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? அழகாக இருக்காரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *