அடடே .. விஜயகாந்த் மருமகளா இவங்க ?? மகன் ஷண்முக பாண்டியன் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் இதோ ..!!!

பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றிய முன்னாள் நடிகர் ஆவார். 2011 முதல் 2016 வரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். கேப்டன் விஜயகாந்த்,பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது இருக்கும் காலத்தில் வைரிசு நடிகர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் அதிகரித்துவிட்டது,

அந்த வாயில் தான் தற்போது விஜய் காந்த் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளியான ரசியலை அடிப்படையாகக் கொண்ட மதுர வீரன் அவரது இரண்டாவது வெளியீடாக அமைந்து விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. என்ன நடக்குது நாட்டுல என்ற பாடல் தற்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கேள்விக்குள்ளாக்கியதால் வைரலானது.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் ஷண்முக பாண்டியன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் வெளிநாட்டு மனைவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த பலருமே இவர் தான் விஜயகாந்த் மருமகளா. அந்த பெண் நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர், அவர் ஷண்முக பாண்டியனுடன் படித்தவர் என்றும் தெரிகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed