அடுத்த வேலை சா ப்பாட் டுக்கே வழி இல்லை !! ரஜினியுடன் சேர்ந்து நடித்த நடிகைக்கு இப்படி ஒரு சோ கமான நிலைமையா ?? க தறும் ரசிகர்கள் !!
இரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் இரசினிகாந்து நடித்துள்ளார்.
1947ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் பிரியா. தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவான இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அஸ்னாஹமீத், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.இப்படத்தில் ரஜினி, அஸ்னாஹமத்தாவின் டூயட் பாடல் ‘என்னுயிர் நீதானே’ அப்பபோதே சூப்பர்ஹிட்டானது. நடிகை அஸ்னாஹமீத், ப்ரியா திரைப்படத்தில் சுபத்ரா கதாபாத்திரத்தில்
மலாய் இந்திய பெண்ணாக நடித்திருப்பார்.சுபத்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் நடிகை அஸ்னாஹமத். இந்நிலையில் நடிகை அஸ்னா ஹமத்தாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 67 வயதாகும் நடிகை அஸ்னா ஹமத்தா தற்போது எந்த வேலையும் இல்லாமல் வயிற்றுப்பிழைப்பிற்காக ட்ராமாகளில் நடித்து வருவதாக கூறுகின்றனர். இதோ நடிகை அஸ்னா ஹமத்தாவின் புகைப்படம்.