அடேங்கப்பா அச்சு அசலா நயன்தாராவை போலவே மாறிய அவரது ரீல் மகள் ?? இந்த வயதிலே இப்படி ஒரு அழகா ?? இதோ யாரென்று பார்த்தால் அதி ர் ச்சி ஆகிடுவீங்க ..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா.இவர் நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்.

இதை தொடர்ந்து இவர் இறைவன், நயன்தாரா 75, ஜவான் போன்ற திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்தவர் நடிகை அனிகா. இவர் தமிழில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்திலும் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அனிகா. இவர் அவ்வப்பொழுது விதவிதமான போட்டோஷூட்கள் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் நடிகை நயன்தாராவைப் போலவே இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அச்சு அசல்

நடிகை நயன்தாராவை போலவே உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை அனிதா சமீபத்தில் நடத்திய போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .இந்த போட்டோ சூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம் இதில் பார்ப்பதற்கு நடிகை அனிகா அப்படியே நயன்தாராவை போலவே உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படங்கள் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed