அடேங்கப்பா அப்பா படத்துல நடிச்ச பையனா இது .. அட மீசையெல்லாம் வளர்ந்து ஆள் பெரிய ஆளாக்கிட்டாரே !!!
தமிழ் சினிமாவில் தற்போது முன்பை போல் இல்லாமல் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வெளியாகி வருகிறது.இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்ப்பா. என்று அப்பா படத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நசாத்-தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்போது பெரும்பாலும் பல புதுமுக இயக்குனர்கள் திரையுலகில் வந்த வண்ணம் இருப்பதோடு பல புதுவிதமான வித்தியாசமான கதைகளை கொண்டு பல நல்ல படங்களை இயக்கி வருகின்றனர்.அந்த வகையில் கடந்த 2010-ம் ஆண்டு பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இயக்கத்தில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஈசன்.