அடேங்கப்பா.. அழகு சிலையாய் சிவப்பு சேலையில் ஜொலி ஜொலித்த ஹன்சிகா !! ஆடம்பரமான திருமணம் !! வெளியான ஜோடியின் புகைப்படம் இதோ ..!!

நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தற்போதே தடல்புடலாக ஆரம்பமாகியுள்ளது.தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவுக்கு டிசம்பர் 4 ஆம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.

நடிகை ஹன்சிகா திருமணம் செய்யவிருக்கும் தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும் அந்த திருமணத்தில் ஹன்சிகா பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈஃபிள் கோபுரம் அருகே சமீபத்தில் தனது வருங்கால கணவரை நடிகை ஹன்சிகா அப்படி அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில், ஹன்சிகாவின் வருங்கால கணவரான சோஹேல் கத்தூரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆன அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஹன்சிகாவுக்கும் சோஹேல் கதூரியாவுக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.இவர்களது திருணம் பழமைவாய்ந்த அரண்மனை ஒன்றில் தான் நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே இருக்கின்ற நிலையில் திருமண சடங்குகள் தற்போதே களைகட்டத் தொடங்கி உள்ளது.மட்டா கி சவுகி என்கிற சடங்கு மிகவும் தடல்புடலாக நடந்தது.
இதன் போது வருங்கால கணவருடன் நடிகை ஹன்சிகா எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed