அடேங்கப்பா நடிகைகளை மிஞ்சிட்ட நடிகர் ரவி மறியான்னின் இரு மகள்களை இதுவரை பார்த்ததுண்டா ?? இதோ இணையத்தில் முதல் முறையாக வெளியான புகைப்படம் ..!!

பிரபல முன்னணி நடிகரான ரவி மரியா தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் ஆவார். இவர் மிளகா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மாயாண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது போல்வேறு படங்களில் நடித்த்து வருகிறார்.தற்போது இந்த நடிகர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதில் வெகு விரைவில் கவர்ந்தார்

நடிகர் ரவி மரியா சந்திரமுகி 2, தலைநகரம் 2 போன்ற திரைப்படங்களில் ரவி நடித்துள்ளார். பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரும் இயக்குனரும் அவர் நடிகர், இயக்குனர் ரவி மரியா.பிறகு ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தில் நடிகர், இயக்குனர் ரவி மரியாயை மக்கள் இடத்தில் நல்ல வரவேற்பு பெற்று தந்தன .பிறகு ஆசை ஆசை, மிளகா போன்ற

படங்களை இயக்கி தனது வாழ்க்கையைத் தொடங்கிய ரவிமரியா, பின்னர் மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா, மனம் கொத்தி பல போன்ற படங்களில் நடித்து வந்துள்ளார்.இப்படி பட்ட ஒரு நிலைமையில் தமிழ் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பலருமே தற்போது வரை தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருவதை

வழக்கமாகவே வைத்துள்ளார்கள்,அந்த வகையில் ரவிமரியானின் மகள்களது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கன்றனரா? எனக் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதோ பிரபல நகைச்சுவை நடிகரான ரவி மரியா-வின் குடும்ப புகைப்படம் சமூக இணையதளத்தில் வெளியானதை நீங்களே பாருங்க .. அசந்து போயிடுவீங்க ..

இதோ பிரபல நகைச்சுவை நடிகரான ரவி மரியாவின் இரு மகள்களின் புகைப்படம் இதோ ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed