அடேங்கப்பா சினிமா நடிகைகளை போலவே இருக்கும் சிபிராஜ் மனைவி !!! இதோ முதன் முறையாக இணையத்தில் வை ர லாகும் லேட்டஸ்ட் புகைப்படம் ..!!

நடிகர் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தொடர்ந்து அவர் ஹீரோவாக பல படங்கள் நடித்து வருகிறார்.

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தன்னுடைய தந்தையின் ஆதரவுடன்

சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்அவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.இந்த வருடம் ரங்கா, மாயோன், வட்டம் என மூன்று படங்கள் சிபிராஜுக்கு ரிலீஸ் ஆகி இருக்கிறது. கடந்த ஜூனில் ரிலீஸ் ஆன மாயோன் படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தையும்

அறிவித்து இருக்கின்றனர். அடுத்து வருட தீபாவளிக்கு அதை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.நடிகர் சிபிராஜின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா! அழகிய ஜோடியின் போட்டோ சிபிராஜூக்கு ரேவதி என்ற பெண்ணுடன் 2008ல் திருமணம்.நடைபெற்றது. அதற்கு முன்பே அவர்கள் 10 வருடமாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.சமீபத்தில் ஒரு திருமணத்திற்கு

மனைவி உடன் சென்றபோது எடுத்த போட்டோவை சிபிராஜ் வெளியிட்டு இருக்கிறார். இதோ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed