அடேங்கப்பா நடிகை ரேகாவின் மகளா இவங்க ?? அச்சு அசலா அம்மாவை போலவே இருக்காங்களே ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படம் ..!!

80களில் தொடங்கி தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரேகா. மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமாவில் இருந்து ஒருகட்டத்தில் காணாமல் போனார். அதன் பின் அவர் சென்ற பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக வந்தார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பணியாற்றி வருகின்றார்.

பெரும்பாலும் தமிழ்த் திரைப்படத்துறை மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் பரவலாக அறியப்படும் நடிகை ஆவார்.இவர் சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதை தசரதன் திரைப்படத்திற்காக பெற்றார்.இவர் கடலுணவு ஏற்றுமதியாளரை 1996ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

அதன் பின் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க தொடங்கிய அவர் வில்லி வெண்பாவின் அம்மா ரோலில் நடித்து வருகிறார். அந்த தொடரும் விரைவில் முடிய இருக்கிறது.தற்போது ரேகா அவரது சொந்த மகள் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரும் அச்சு அசல் ரேகாவை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ சமூக இணையத்தில் வெளியானது …

 

View this post on Instagram

 

A post shared by Murugesh P (@murugeshmakeup_hair)

By blessy

Leave a Reply

Your email address will not be published.