அட அம்மா என்னதான் உலக அழகியாக இருந்தாலும் மகள் உள்ளூர் அழகி தான்பா !! பாவடை தாவணியில் ஐஸ்வர்யா ராய்-யின் மகளை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் அதிகப்படியாக வைரளாகி வருய்கிறது, ஆனால் என்ன தான் அம்மா உலக அழகியாக இருந்தாலும் மகள் உள்ளூர் அழகி தான்.இப்போது இருக்கும் காலத்தில் பல நடிகைகள் இருந்தாலுமே தற்போது வரை உலக அழகி என்றால் முதலில் நியாபகம் வருவது நடிகை ஐஸ்வர்யா ராய் மட்டும் தான், மேலும் இப்போது மணிரத்னம்

இயக்கும் அவரின் கனவு படமான பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்,தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்த ஜீன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றார்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய வாழ்க்கையில் நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

இவருடைய மகள் பெயர் ஆராத்யா. மேலும் என்னதான் திருமணம் முடிந்து குழந்தைக்கு தாயாக ஆனாலுமே கூட அழகி போட்டிக்கே பங்கேற்கும் அளவுக்கு இன்னுமே அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். இந்நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக ஐஸ்வரியாவின் மகள் ஆராத்யாவை புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.சமீபத்தில் இருந்தே நடிகை ஐஸ்வர்யா ராய் தன்

மகளுடன் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் கூட ஐஸ்வர்யா ராய் மகள் மீடியா முன் செய்த செயல் மீடியாவில் வெளியாகி இருந்தது.ஐஸ்வர்யா ராய் ஐந்து மொழிகளில் 46 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்,முக்கியமாக இந்தி மற்றும் சில தமிழில்.ஹம் தில் தே சுகே சனம் மற்றும் தேவதாஸ் ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனுஆய வாழ்க்கையில் இது நாள் வரைக்கும் தமிழ் டிரடிஷ்னால் ட்ரெஸ் அணிந்து வெளியல் சென்றதே இல்லை, ஆனால் அப்படி தன்னை போலவே தன் மகளையும் வளைக்காமல் தன் மகளை தாவணி பாவாடை கட்டி பார்க்கவே மங்களகரமாக இரு அழகிய கோலத்தில் மாற்றி அழகு பார்த்துள்ளார். இப்போது இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்,

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed