அட அருந்ததி படத்தில் நடித்த குழந்தையா இது .? அட இவங்க ஒரு பிரபல முன்னணி நடிகையாச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நடிகை அனு ஷ்கா ஒரு இ ந்தி ய திரை ப்பட நடிகை மற்றும் மா டல் ஆவார். இவர் தெ லுங்கு மற்றும் த மிழ் திரை ப்படத் தொழி ல்களில் மு க்கி யமாக பணி யாற்றுகி றார் என்பது குறி ப்பிடத்த க்கது. மேலும், நடிகை அனு ஷ்கா கிட்ட த்தட்ட 50 க்கும் மே ற்பட்ட திரை ப்பட ங்களில் தோ ன்றிய நடிகை அனுஷ்கா, இ ந்தி யாவில் அ திக ச ம்பளம் வா ங்கும் நடி கைகளில் ஒ ருவர் ஆவார்.பி ரபல நடிகை அனு ஷ்காவு க்கு திரு ப்புமு னையாய் அமை ந்த திரை ப்படம் தான் அரு ந்ததி. அவரது தி ற மையா ன நடி ப்பா லும், மிர ட்டலா ன தோற் றத்தா லும் ஏரா ளமான ரசிக ர்கள் பட் டாள த்தை பெ ற்றார். இந்த திரை ப்பட த்தில் கு ட்டி அனு ஷ்கா வாக நடி த்தவர் தான் நடிகை திவ்யா நாகேஷ் என்பவர்.

இ ந்திய திரை ப்பட நடி கையாவார். இவர் மு ம்பையில் 1988ம் ஆண்டு பிற ந்தார் என்பது குறி ப்பிடத க்கது. மேலும்,நடிகை தி வ்யாவின் குடு ம்பம் சி றுவய திலே யே சென் னையில் வந்து செ ட்டில் ஆனது. இவர் திரு ச்சி யில் பள் ளிப்படி ப்பை முடித் த தி வ்யா, சென் னையில் படி க்கும் போது அ ண்ண னுடன் கிரி க்கெட் கோ ச்சிங் செ ன்று ள்ளார். ஒரு நாள் கா ய்ச்சல் கார ணமாக மை தானத்தி ல் அம ர்ந்திரு ந்த போது அங்கே தெலு ங்கு சீ ரியலின் சூ ட்டிங் நடந்து கொ ண்டிரு ந்தது. அப்போது தி வ்யாவை பா ர்த்த அந்த சீ ரியலின் இய க்குனர் நடிக்க சம் மதமா என கே ட்டுள் ளார். அதனை தொடர் ந்து தி வ்யாவின் பெற் றோரின் சம் மதத் தையும் பெற்று தெ லுங்கு மற்றும்

த மிழ் விள ம்பர பட ங்களில் நடி த்தார். த மிழில் அ ந்நியன் திரை ப்பட த்தில் நடிகர் விக்ர முக்கு த ங்கை யாக நடி த்தார். அதன் பிறகு அது ஒரு க னாகா லம், ஜி ல்லின் னு ஒரு கா த ல், பொ ய் போன்ற ஏரா ளமான திரை ப்பட ங்க ளில் நடிகை திவ்யா நாகே ஷ் அவர்கள் நடி த்தார். இதுவரை த மிழ், தெலு ங்கு என 40 திரை ப்பட ங்களில் நடித்த நடிகை திவ்யா,த மிழில் ஹீ ரோயி னாக நடி த்தா லும் அவரால் சி னிமா உ லகில் ஜொ லிக்க முடியவி ல்லை என்று தான் சொ ல்லவே ண்டும். இவர் கடைசி யாக த மிழில் இ றுதி யாக தே டினே ன் என்ற திரை ப்பட த்திலும்

அதன் பிறகு தெலு ங்கில் வ ஸ்தவ ம் என்ற திரை ப்பட த்திலும் நடித்த நடிகை திவ் யாவுக்கு கதா நாயகி யாக இன் னும் வெ ற்றிக்க னி எ ட்டாக்க னியாக வே இரு க்கிறது. தற்போது நடிகை திவ்யா நாகேஷ் புகை ப்படம் வெளி யானது. அந்த புகை ப்பதை பார் த்து ஆ ளே அடை யாளம் தெரி யாத அளவு க்கு மா றிவிட் டாரே என்று ப லரும் கூறி வ ந்தரா ர்கள்…

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *