அட இந்த பையனுக்கு திருமணம் ஆகிடுச்சா ?? மனைவி இந்த பிரபல நடிகையா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

கடந்த 2003 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஆயுதம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகர் உதயராஜ்.அந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.அதன்படி தனுஷ் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிறகு பல வருடங்களாக திரையுலகில் இருந்து காணாமல் போன இவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.அதாவது கழுதை 2019 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பாராட்டப்பட்டது.அதே சமயம் இவர் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில்

வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் கடந்த 2000ஆம் ஆண்டு நிலாக்காலம் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் தேசிய விருதையும் பெற்றார்.இவர் நடிகர் அதர்வா அறிமுகமான பானா காத்தாடி மற்றும் பந்தா மலை ஆகிய திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.இவர் பார்க்க சிறுவன் மாதிரி தெரிந்ததால் இவருக்கு பல படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனிடையே பார்ப்பதற்கு சின்ன பையன் போல இருக்கும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது.இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.இவரின் மனைவி ஜனனி திரௌபதி திரைப்படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்துள்ளார்.இவர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.தற்போது உதயராஜின் குடும்ப

புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வை ர லா கி வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *