அட இரட்டை குழந்தையை பெற்றெடுத்த நடிகை நமீதா !! என்ன குழந்தை என்று தெரியுமா ?? இதோ வெளியான அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!! நடிகை நமிதாவிற்கு இரட்டை குழந்தை பிறந்திருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தின் மூலம் நடிகை

நமீதா தமிழ் சினிமாவில் அறிமுகமானர் .அறிமுகமான முதல் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர்.இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கொடுக்கும் தகவல் வெளியாகியுள்ளது.5 ஆண்டுகள்

கழித்து குழந்தை இல்லாமல் இருந்த நமீதா தன் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்து கொண்டு இருந்த நிலையில் டபுள் சந்தோசமாக இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed