இப்படத்தை தொடர்ந்து டைம், சிம்மாசனம், குரோதம் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் கெரியரில் முக்கியமான படமாக இருக்கும் பிரியமானவளே படத்தில் செளமியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து
வரும் ராதிகா செளத்ரி, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர், உடல் எடையை ஏற்றி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.தன்பின் நடிகர் விஜய் நடித்த பிரியமானவளே படத்தில் செளமியா ரோலில் நடித்து பிரபலமானார்.அதன்பின் கன்னடா, தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார்.
பின் 10 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்து விலகி இருந்தார்.சமீபத்தில் லால் சிங் சட்டா படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். படத்தின் எக்சிகியூடிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.தற்போது உடல் எடையை ஏற்றி 35 வயதில் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.