அட இவரு தான் பிரிய தர்ஷினியின் மகனா ?? பார்க்க ஹீரோ மாதிரி இருக்காரே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக ரசிகர்கள் DD என்று அழைக்கிறார்கள். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். மேலும் DD ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பிரபலதொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சின்னத் திரைக்கு அறிமுகமானார்.

மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான coffee with DD என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார்.இவருடைய அக்கா தான் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்கள்,இவர் ஏகப்பட்ட தொடர்களில் நடித்துவந்த பிரியதர்ஷினி மானாட மயிலாட, பாய்ஸ் Vs கேள்ஸ் போன்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்தார்.

தொலைக்காட்சி பார்க்கும் நபர்களுக்கு தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியை தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு ரிஷி என்ற மகன் உள்ளார் , தற்போது இவர் நன்றாக வளர்த்துவிட்டார் , இவரது தற்போதைய புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது , அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க .,

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed