அட கடவுளே இந்த பிரபல நடிகருக்கான இப்படி ஒரு சோ கம் .. உண்மையை சொல்லி பலரின் முன் க தறி அ ழுத நடிகர் .. தகவலை கேட்டு சோ க த்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள் ..!!

பிரபல நடிகர் ஜெய் சம்பத் ஒரு இந்திய நடிகர் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணிபுரியும் இசையமைப்பாளர் ஆவார். பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மருமகனும், ஸ்ரீகாந்த் தேவாவின் உறவினருமான ஜெய், பகவதி படத்தில் துணை வேடத்தில் நடிகராக அறிமுகமானார்.

2007 இல், வெங்கட் பிரபுவின் ஸ்போர்ட்ஸ் திரைப்படமான சென்னை 600028 இல் ஒரு முன்னணி பாத்திரத்திற்காக அவர் வெற்றிகரமாக ஆடிஷன் செய்தார்.மேலும், இவர் முதல் படத்தி லிருந்து த மிழ் சி னிமாவில் இவருக்கு வாய் ப்புகள் வர தொடங்கியது. அதன் பிறகு சென்னை 600028, சரோஜா, சுப்பிரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்பொழுதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வெற்றி ண்டுள்ளார்.

மேலும், இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். ஆனால், ஒரு கட்ட த்தில் இவருக்கு எந்த திரைப்படமும் வெற்றியை தராமல் இருந்து வந்தது. அதன் பிறகு இதனுடைய மார்க்கெட்நாளுக்கு நாள் குறைய தொடங்கிவிட்டது. இனி தொடர்ந்து தற்பொழுது இரண்டு மூன்று திரைப்படங்களில் நடித்து ள்ளார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து சினிமாவில் ஜெயிக் வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள் ளார்கள்.

இவர் சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.அது என்னவென்றால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மற்றவர்கள் நினைப்பது போல் நான் உண்ணும் சந்தோசமாக இல்லை என்னுடைய குடும்பம் இப்போதும் கடனில் தான் இருக்கின்றது என்று பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடிகர் ஜெய் கூறியுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed