அட கடவுளே ஒரே வருடத்தில் தாய், தந்தை, அண்ணன் என குடும்பத்தின் முக்கிய நபர்களை இ ழந்த நடிகர் முன்னணி நடிகர் .. இந்த நடிகருக்கா இப்படி ஒரு சோ தனை என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மகேஷ் பாபு.டோலிவுட் மட்டுமின்றி தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு. அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இன்று பழம்பெரும் நடிகரும் மகேஷ்

பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா உடல்நல குறைவால் மரணமடைந்திருக்கிறார். அவரின் மறைவு குறித்து பல திரையுலக பிரபலங்களும் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இந்த வருடத்திலே மகேஷ் பாபு தனது குடும்பத்தின் முக்கிய நபர்களை அடுத்தடுத்து இழந்திருக்கிறார்.

அதன்படி அவரின் அண்ணன் ரமேஷ் பாபு (08-01-2022) அன்று மரணமடைந்தார்.தாய் இந்திரா தேவி (28-09-2022) அன்று மறைந்தார், அதனை தொடர்ந்து அவரின் தந்தை கிருஷ்ணாவும் இன்று உடல்நல குறைவால் மரணமடைந்து இருக்கிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed