அட கடவுளே கோடிகளில் சம்பளம் வாங்குன நடிகைக்கா இப்படி ஒரு சோ தனை ?? கைவிரித்த உறவினர் ?! அரசு மரு த்து வம னையில் தனிமையில் வாடும் பழம்பெரும் நடிகை ..!!
ஒரு சில நடிகைகள் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் கோடி கணக்கில் சம்பாதித்தாலும் வயதான காலத்தில் உறவினர்கள் கூட பார்க்க வராமல் ஓரி நிலைக்கு வருகிறார்கள்.எப்போதுமே தமிழ் பழம்பெரும் நடிகைகள் பலருமே தற்போது வரை பண வசதி இல்லாமல் உணவிற்கே வழியில்லாமல் இருக்கிறார்கள். ஜெயகுமாரி தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 1952 இல் பிறந்தார் மற்றும் 1960 கள் மற்றும் 1970 களில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் ஒரு முக்கிய முன்னணி நடிகையாக இருந்தார். அவர் தனது கதாபாத்திரங்களுக்காக குறிப்பிடத்தக்கவர். சுமார் 50 மலையாள படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜெயகுமாரி தற்போது வரை தன்னுடைய வாழ்க்கையில் தனக்கென ஒ எந்த ஒரு பணமும் சேர்த்து வைக்காமல் தன்னுடைய வாரிசுகளுக்ககவே அனைத்து சொத்துக்களையும் கொடுத்துள்ளார்,1968 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான கலெக்டர் மாலதி மூலம் அறிமுகமானார். கால்பந்து சாம்பியன் படத்தில் பிரேம் நசீர், நூறு நூறு படத்தில் ஜெய்சங்கர் மற்றும் மண்ணினா மகவில் டாக்டர் ராஜ்குமார் போன்ற பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படத்தில் அந்த காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை தான் ஜெய்குமாரி, இவர் அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த முன்னணி நடிகை ஆவார், அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி திரைப்படத்தில் வில்லன் நடிகர் நம்பியாருக்கு கண் தெரியாத தங்கையாக நடித்து திரை உலகில் அறிமுகம் ஆகி உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெய்குமாரி தற்போது சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
தற்போது நடிகை ஜெயகுமாரிக்கு தன்னுடைய உடலில் உள்ள வயிற்றில் சில பல காரணமாக மருத்துவர் மருத்துவமனையில் தங்கி இருந்து மருத்துவம் பெற்று போவதாக கூறியுள்ளார், ஆனால் அதன் பின்னர் தான் நங்கநல்லூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார் நடிகை ஜெய்குமாரி, ஆனால் சமீபத்தில் ஜெய்குமாரிக்கு 2 சிறுநீரகங்களிலும் சில பல மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது இந்த ஒரு காரணத்தினால் மருத்துவமனையில் தங்க மருத்துவர் கூறியுள்ளார்,
ஆனால் நடிகை ஜெய்குமாரியை பார்த்து மருத்துவர் இப்படி சொன்னதால் ஜெய்குமாரி கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாமல் மருத்துவரை சமாளித்துள்ளார்.ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை என்று தற்போது பலரும் கூறி வருகிறார்கள், இந்த நிலையில் வயிற்று இன்னல் அதிகமானதால், மருத்துவத்திற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மருத்துவமனியில் சேர்ந்த பின்னர் நடிகை ஜெயகுமாரிக்கு மருத்துவர்கள் அப்போதைக்கு மட்டும் குணமாகும் படி மருத்துவம் பார்த்து வருகிறார்கள், இதன் பின்னர் தான் ஸ்கேன் செய்து பார்த்த பின்னர் தான் முழு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள், அதன் பிறகு ஜெயகுமாரிக்கு இருக்கும் நிலையை ஏற்ப உரிய மருத்துவம் வழங்கப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருந்தும் இதுவரை ஆஸ்பத்திரியில் வந்து யாரும் கவனிக்கவில்லை. இந்தநிலையில் நடிகை ஜெய்குமாரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆனால் நடிகை ஜெயகுமாரிக்கு மொத்தம் மூன்று வாரிசுகள் அதில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள், ஆனால் அப்படி இருந்து யாருமே தன்னை கவனிக்க வரவில்லை என்று பல வருடமாகவே தனிமையில் வாழ்ந்து வருவதாக நடிகை ஜெயகுமாரி கூறியுள்ளார்.அன்றாட செலவுகள் கழிந்தாலும், இது போன்ற மருத்துவம் பார்க்க தனியார் ஆஸ்பத்திரியில் பெறும் அளவிற்கு பணம் என்னிடம் இல்லாத காரணத்தால் உயர் மருத்துவத்திற்காக இங்கு வந்து சேர்ந்துள்ளேன்.