அட கடவுளே .. சாமியாராக மாறிய பிரபல தமிழ் நடிகை !! விஜயுடன் நடித்த நடிகைக்கு இந்த ஒரு சோ கமா ?? அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !!

தற்போது சினிமாவில் எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைககள் வலம் வந்தாலும் அந்த காலத்தில் நடித்த நடிகைகளை இன்றளவும் நம்மால் மறக்க முடியாது எனலாம். மேலும் 90-களின் கால கட்டத்தில் கதாநாயகியாக திரைப்படங்களில் நடித்து வந்த நடிகைகள் தங்களது நடிப்பு அழகான தோ ற்றத்தால் எளிதில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு தனக்கென தனி ஒரு நீங்காத இடத்தை இன்றளவும் பிடித்து வைத்திருகிறார்கள.

அந்த வகையில் கடந்த 1991-ம் ஆண்டு ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் கதாநாயகியாக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர் பிரபல முன்னணி நடிகை மோஹினி கிறிஸ்டியனா ஸ்ரீனிவாசன்.தமிழகத்தில் தஞ்சாவூரை பிறப்பிடமாக கொண்ட இவர் சினிமாவின் கொண்ட ஆர்வத்தால் படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

இதன் மூலம் நடித்த முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களை மட்டுமின்றி சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.இதனை தொடர்ந்து புதிய மன்னார்க, நான் பேச நினைப்பதெல்லாம் என பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து கலக்கி உள்ளார். மேலும் வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல

தொடர்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரபல முதன்மை தொடரான ராஜராஜேஸ்வரி தொடரிலும் நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு நாளடைவில் சினிமா பட வாய்ப்புகள் குறையவே எந்த தொடர் மற்றும் படங்களில் இவரை காண முடியவில்லை.மேலும் இந்நிலையில் பட வாய்ப்பு இல்லாத நிலையில் பரத் எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு

செட்டில் ஆகி விட்டார்.மேலும் இவர்களுக்கு ருத்ரகேஷ் எனும் ஒரு மகனும் உள்ளார் . திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த மோஹினி இறுதியாக கடந்த 2011-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த கலெக்டர் படத்திலேயே மோஹினி இறுதியாக நடித்து இருந்தார்.இந்த படத்தை தொடர்ந்து

நடிப்பதை முழுவதும் த விர்த்து குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். மேலும் இவரது அப்பா அம்மா இருவரும் இந்துக்கள் என்றாலும் அமெரிக்கா சென்று மதம் மாறி தற்போது அங்கு கிறிஸ்துவ மதபோதரக இருந்து வருகிறார் மோஹினி. இந்நிலையில் இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வை ரளாகி வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *