அட கடவுளே சினேகா – பிரசன்னா விவா கர த்தா ?? சர் ச் சை க்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் குயூட் தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் சினேகா பிரசன்னா ஜோடி. 2009 ஆம் ஆண்டு சினேகா அவர்கள் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் தான் பிரசன்னாவுடன் பின் இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு சினேகா-பிரசன்னா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு தற்போது விகான் ஒரு அழகான ஆண் குழந்தையும் ஆத்யந்தா பெண் குழந்தையும் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் சினேகா – பிரசன்னா ஜோடி விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியப்போவதாக சில தகவல் வெளிவந்தன.அதன் பின் பிரசன்னா அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என்றும், அவ்வித வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனது கணவர் பிரசன்னாவுடன் ரொமான்டிக் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அதில் சினேகா பிங்க கலர் நிற ஆடையொன்றை அணிந்து பார்ப்பதற்கு தேவதை போல் காட்சியளிக்கின்றது. அதைப்போல் பிரசன்னாவும் பச்சை நிற கோட் ஒன்றை அணிந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed