அட கடவுளே தி டீரென நி ன்றுப்போன பிரபல நடிகையின் திருமணம் !! சமூக வலைதளத்தில் அவரே வெளியிட்ட பதிவை கேட்டு அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!!நடிகை பூர்ணா தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஏகபட்ட திரைப்படங்களில் நடிகை பூர்ணா நடித்திருக்கிறார்.மேலும் கடைசியாக தமிழில் தலைவி, விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்,

மிஷ்கின் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிசாசு 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடிகை பூர்ணா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிவித்திருந்தார்.

மேலும் அவரின் வருகால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.இதனிடையே தற்போது அவரின் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல்கள் பரவின. இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை பூர்ணா தனது வருங்கால

கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் “Forever mine” எனவும் கேப்ஷன் போட்டுள்ளார் நடிகை பூர்ணா.

Copyright cineulagam.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *