துணிவு பட த்தி னை பா ர்க் கச் செ ன்ற ர சிகர் ஒ ரு வர் உயி ரிழ ந்தது தொ டர்பாக அஜீ த் எடுத் ததாக கூ றப்ப டு ம் மு டிவு ஒ ன்று தகவ லாக தற் போது வெளி யாகியுள் ளது.தமிழ் சி னிமா வின் முன் னணி நடிக ராக வல ம் வ ரும் அஜீ த், ரசிக ர் களால் தல என் று அழை க்கப் பட்டார். கோ டி க்க ணக் கான ரசி கர்க ளை கவர் ந்து ள்ள இவ ரின் தி ரை ப்பட ம் வெளி யீடு என் றாலே ரசி கர்கள் அந் த திரை யர ங்குக ளில் கு விந் துவிடு வதை வழ க்க மாக வைத் துள் ளனர்.

இந் நிலை யில், 11ம் தே தி இ ரவு துணி வு பட ம் வெளி யா கியு ள்ளது. எச் வினோ த் இ யக் கத்தி ல் போ னி கபூர் தயா ரி ப்பில் உ ருவா கியு ள்ள இந் த படத் தில் மஞ் சு வா ரியர், சமுத் தி ரகனி உட்ப ட பல பல மு க்கிய கதா பாத் திர ங்களில் நடி த்துள் ள னர். ஜிப் ரான் இ ந்த படத் தி ற்கு இசை ய மை த் துள் ளார்.இந்த பட த்தி ன் முதல் நாள் மு தல் காட் சி கடந்த 11ம் தே தி நள் ளிரவு 1 ம ணிக் கு வெ ளி யாகி ரசிக ர்க ளிடம்

இரு து பாசி ட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது. வசூலிலும் சாதனை பெற்று வருகின்றது.இந்நிலையில் சென்னையில் துணிவு படத்தினை முதல் ஷோவில் பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர், கொண்டாட்டத்தின் போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆம் சென்னை ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க வந்த பரத்குமார் என்பவரே

எதிர் பாராத வித மாக வி ப த் தி ல் சி க் கி உயி ரி ழ ந் து ள் ளா ர்.தற் போது குறி த்த இளைஞரின் விபத் தினை கேள் விப் பட்ட அஜீத் அ தி ர்ச் சி யடைந் ததாக வும், இளை ஞரி ன் குடும்ப த்தி ற்கு தனி ப்ப ட்ட மு றை யில் உ தவி செ ய்ய உள் ளதா கவும் தற் போது த க வல் வெ ளி யா கியுள் ளது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *