அட கடவுளே நடிகர் பிரபாஸுக்கா இந்த நிலைமை .. வங்கியில் இத்தனை கோடி க ட னில் உள்ளாரா ?? வெளியான தகவலை கேட்டு க டு ம் அதி ர் ச்சி யான ரசிகர்கள் ..!!
பாகுபலி படத்தின் மூலமாக தனது ரசிகர் கூட்டத்தை இந்திய வளர்ந்துவிட்டார் பிரபாஸ். மேலும் அவர் அதற்குப் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும் தற்போதும் அவர் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் தான் நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் ஆதிபுருஷ் படத்தின் ப்ரோமோ முன்பு
வெளியாகி அதிகம் ட்ரோல்களை சந்தித்தது.பிரபாஸ் நடிக்கும் படங்களில் அவருக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக தரப்படுகிறது.பிரபாஸ் என்னதான் கோடி கோடியாக சம்பாதித்தாலும் தற்போது அவர் தனது சொ த் தை அட மா னம் வைத்து 21 கோடி ரூபாய்க்கும் அதிகமாகி க ட ன் வாங்கி இருக்கிறாராம்.
இந்த தகவல் தற்போது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ப ரப ர ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவ்வளவு க ட ன் வாங்கும் அளவுக்கு பிரபாஸுக்கு என்ன தேவை இருக்கிறது என எல்லோரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.