அட கடவுளே நடிகை சிம்ரன்-க்கு வாழ்க்கையில் இப்படி ஒரு ந ர க வே த னையா ?? இதோ என்னவென்று கேட்டால் ஷா க் ஆகிடுவீங்க ..!!

பிரபல முன்னணி நடிகையான சிம்ரன் ஒரு இந்திய நடிகை, நடனக் கலைஞர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை ஆவார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சில இந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் முக்கியமாக பணியாற்றுகிறார்.இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின்.மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

நடிகை சிம்ரன் தமிழ் சினிமா ரசிகர்களால் இடுப்பழகி என கொண்டாடிய பிரபலம். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.1996ம் ஆண்டு மலையாள படம் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தொடர்ந்து நட்புக்காக, வாலி, துள்ளாத மனமும் துள்ளும்,

பிரியமானவளே என நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.முன்னணி நாயகியாக வலம் வந்துகொண்டிருந்த போதே நடிகை சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பாகா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு அதீப், ஆதித் என இரண்டு மகன்கள் உள்ளார்கள்.

சமீபத்தில் ம றை ந் த நடிகையும் சிம்ரனின் தங்கை மோனலுடன் எடுத்த புகைப்படத்தை இ ணை ய த்தி ல் பகிர்ந்திருக்கிறார் சிம்ரன்.விஜய்யின் பத்ரி படத்தில் 2002 ஆம் ஆண்டு அவருக்கு ஜோடியாகவும் நடித்தவர் தான் நடிகை மோனல். தமிழ், தெலுங்கு என மொழிகளில் நடித்துள்ளார் .நடிகை மோனல் 21 வயதில் த ற் கொ லை செய்து கொண்டு ம ர ண ம டைந் தார்.சிறுவயதிலேயே தன் தங்கையை இ-ழ-ந்-து இன்று வரையில்

ந ர க வே த னை யி ல் இருப்பதாக கூறி வந்துள்ளார் சிம்ரன். அதில் “நீ இப்போது என்னுடன் இல்லை, ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, 20 வருடங்கள் கடந்தாலும், என்னுள் கொஞ்சம் நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய். நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார் சிம்ரன். மோனல் ம ர ண த்தி ற்கு காதல் தோ ல் வி தான் காரணம் என கூறப்படுகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed