அட கடவுளே நம்ம நயன்தாராவா இது ?? கழுத்தெல்லாம் சு ருங்கி வயசானவங்க போல இப்படி மாறிட்டாங்களே ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதைத் தொடர்ந்து ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி அடைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு சமீபத்தில் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. சமீபத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் ‘கனெக்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிக்கும் ‘கனெக்ட்’ திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தற்போது அவர் நடிக்கும் கனெக்ட் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.புகைப்படத்தில் நயன்தாராவின் கன்னம் கழுத்தெல்லாம் சுருங்கி, உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் உள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்….

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed