அட கடவுளே நயன் & விக்கிக்கு 10 ஆண்டு சி றை த ண் டனையா ?? வெளியான செய்தியை கேட்டு பே ர திர் ச்சியான ரசிகர்கள் ..!!!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் அது பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்து இருக்கிறது.நயன்தாரா-விக்கி எந்த மரு த்து வம னையில் குழந்தை பெற்றனர் என்பது கண்டறியப்பட்டு
இருக்கிறது என்றும் அங்கு விசாரணை குழுவினர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.அந்த குழு முழு அறிக்கையை கொடுத்த பிறகு பத்ரிகையாளார்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.
மூலம் குழ ந்தை பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த தகவல் தற்போது ச ர்ச் சை ஏற்படுத்தி வருகின்றது. மேலும், இதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் நயன்தாரா மற்றும்விக்னேஷ் சிவன் இடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகின்றார்கள். அதற்கு இவர்கள் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.
மேலும், இதற்கான வி சா ர ணை யை அரசு தரப்பில் இருந்து ஒரு குழுவை அமைத்து கேட்கப்பட்டு வருகின்றது. இதனால், இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த தகவல் வெளிவந்தவுடன் பல ரசிகர்கள் பேரதிர்ச்சியாக உள்ளார்கள்.