அட கடவுளே பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்ட அ டித டி ச ண்டை !! கட்டிப்பிடித்து உருண்ட தனலட்சுமி- ஷிவின் .. இதோ ப ரப ர ப்பான விடியோவை நீங்களே பாருங்க ..!!!

பிக்பாஸ் வீட்டுக்குள் தனலட்சுமி- ஷிவின் கணேசன் இருவரும் சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.கடந்த 5 சீசன்களை காட்டிலும் பரபரப்பாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6ல் பலரும் Safe Game விளையாடுவதாக கமெண்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

அசிம், தனலட்சுமி, விக்ரமன் மற்றும் ஷிவினை தவிர மற்றவர்கள் அனைவருமே பாதுகாப்பாக காய் நகர்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதேயே கமல்ஹாசனும் வாரஇறுதி நாட்களில் எடுத்துரைத்தார், இப்படியே விளையாடினால் Most Boring Seasonஆக இது இருக்கும் எனவும் கண்டித்தார்.

இந்த வாரத்திற்காக ஏலியன்- பழங்குடியின மக்கள் டாஸ்க் கொடுக்கப்பட்டது, டாஸ்க் தொடங்கிய நாளில் இருந்தே பலரும் ஆக்ரோஷமாக விளையாடி வருகின்றனர்.வழக்கம்போல் அசிம் முழு திறமையையும் காட்ட, அமுதவாணன்- அசிம் இடையே சண்டை வெடித்தது.இதற்கு முன்னதாக தனலட்சுமி- ஷிவின் இடையே சண்டை மூண்டது,

என்னுடைய அம்மாவை பத்தி இப்படி பேசுவியா? டாஸ்க்குக்கா ஏன் இப்படி? என கதறி அழுதார் ஷிவின்.இவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானப்படுத்தினர்.இந்நிலையில் இருவரும் சண்டையிடும்படியான காட்சிகள் வைரலாகி வருகிறது, மிக ஆக்ரோஷமாகவே தனலட்சுமி ஷிவினுடன் சண்டையிடுகிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed