பிரபல பாலிவுட் நடிகை டெ ங்கு கா ய்ச் சலால் பா திக் கப்பட்டு மரு த்துவ ம னையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் எப்பொழும் ஆக்டிவாக இருப்பவர்.

இவர் அண்மையில் நடித்த தாகத் திரைப்படத்தை அடுத்து, எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்திருந்தார். எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், டெ ங்கு கா ய் ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள போதும் கங்கனா தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதனை படக்குழு தனது சமூக வலைதளபக்கத்தில் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கங்கனா படப்பிடிப்பு தளத்தில் தன் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.தற்போது, அவர் ம ருத் துவம னையில் அ னுமதி க்கப்பட்டு சி கி ச்சை பெற்று வருவதாகவும் மரு த்து வர்கள் அவருக்கு தீ விர சி கி ச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Copyright manithan.com

 

By blessy

Leave a Reply

Your email address will not be published.