அட கடவுளே வாரிசு படத்தின் முக்கிய பிரபலம் தீ டீ ரென மார டைப் பால் ம ரண ம்..!! அதிர் ச்சி யில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

ந டிகர் விஜ ய் நடி த்து ள்ள வா ரிசு தி ரை ப்பட ம் வரு கிற ஜனவரி 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைல ருக்கு அமோக வரவேற்பு கிடை த்த நி லையில், தற் போது பட த்தின் ரிலீ ஸ் பணிக ளும் முழுவீச்சில் ந டை பெற்று வ ருகின் றன. இந்த நி லை யில், வாரிசு படத்தில் தயாரிப்பு வடி வமைப்பா ளராக பணி யாற்றி உ ள்ள சுனி ல் பாபு வி ன் தி டீர் ம ரண ம் படக் கு ழு வை சோ க த்தி ல் ஆழ் த்தி உள்ளது.

திரை த்துறை யில் கலை இயக் குனரா கவும், தயா ரி ப்பு வடிவ மைப் பாளரா கவும் பணியா ற்றி வந்த வர் சு னில் பாபு. 50 வ ய தாகும் இவ ரு க்கு நேற் று தி டீ ரென மார டைப்பு ஏற்ப ட்டுள் ளது. இ தையடு த்து எர் ணா கு ளத்தி ல் உள்ள தனி யார் மரு த்து வ ம னை யில் அனு மதிக் கப்ப ட்டு சி கி ச் சை பெற் று வந் த சுனி ல் பாபு, நேற்று ந ள்ளிரவு 11 மணிய ளவில் சி கி ச்சை பல னி ன்றி உ யிரி ழந் துள் ளார்.

கேரள மாநிலம் பத்தன ம்திட்டா மா வ டத்தில் உள்ள மல்ல ப்பள் ளியை சே ந்த சுனி ல் பாபு, தமிழ், தெலுங்கு, மலை யாளம், இ ந்தி என பல்வே று மொழி பட ங் களில் பணி யாற்றி உள் ளா ர். மைசூ ருவில் கல்லூரிப் ப டிப்பை முடி த்த இவ ர் பிரபல க லை இய க்குனர் இ வர் த மிழ் மட்டும ல்லாமல் தெலு ங்கு, மலை யாளம், ஹி ந்தி போன்ற பழமொ ழி திரைப்பட ங்களிலும் பணி யாற் றி உள்ளார் என்பது குறிப்பி டத்த க்கது. மேலும், இவரது ம றைவி ற்கு பல திரை பிரப லங்க ளும் ரசிக ர்களும் இர ங்க ல் தெரிவி த்து வருகி றார்கள்…

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *