அட காஜல் அகர்வாலின் மகனா இது ?? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
காஜல் அகர்வால் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக நடிகையாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால், இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில்,
இந்த தம்பதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நீல் என பெயரிட்டு இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது காஜல் அகர்வாலின் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
View this post on Instagram