அட காமெடி நடிகர் சந்தானத்தின் மகனா இவர் .. அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகனா ?? இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!!
சந்தானம் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் விஜய் தொலைக்காட்சியின் லொள்ளு சபா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். 2004 இல் இவர் மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
ஹீரோவாக நடித்துவரும் சந்தானம் நடிப்பில் அண்மையில் குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்துகிறது. அடுத்து அவரது நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயிலுக்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு கோவிலின் சிறப்புகளை கேட்ட சந்தானம் அடிக்கடி இங்கு வருவேன் என்றும் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
அவரது மகன் உடன் இருந்த புகைப்படங்கள் வெளியாக சந்தானம் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.