அட சீரியல் நடிகை பிருந்தா-வின் மகனா இவர் !! அட இவரும் பிரபல நடிகர் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

இந்த காலகட்டத்தில் பலரும் சினிமாவை எந்தளவிற்கு விரும்பி பார்க்கின்றார்கள். அதே அளவிற்கு சின்னத்திரையில் வரும் நாடகங்களையும் விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு சீரியல் அதற்கு அடிமையாவது போன்ற அதை சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். இதில் சிறியவர்கள் பெரியவர்கள் வரை ஆண் பெண் இருவரும் சீரியல் பார்த்து வருகின்றார்கள்.சினிமா

என்றாலும் சின்னத்திரை என்றாலும் பிரபலங்களின் உறவுகளுக்கு கண்டிப்பாக ஒரு மிகப் பெரிய புகழ் கிடைத்து விடுகின்றது. அதிலும் குறிப்பாக பிரபலங்களின் பிள்ளைகளோ அல்லது சகோதர சகோதரிகளோ இருந்தால் அவர் பெயர் விரைவில் பிரபலம் ஆகி விடுகிறது.அந்த வகையில் தமிழ் சின்னத் திரையில் பல இல்லத் தரசிகளின் மத்தியில் பெரும் பிரபலமான ஒரு சின்னத்திரை நடிகை என்றால் அவர்கள் பிருந்தா இவர்கள்தான்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற மிக பிரபலமான தொடரில் நடித்து பிரபலமான ஒரு நடிகை ஆகும்.மேலும் இவருக்கு கிஷன் தாஸ் என்ற மகன் இருந்தார். நாட்டிய கலையை கற்று வந்த நடிகை பிருந்தா அவர்கள் தனது கல்லூரியில் தான் ஆடிய நடனத்தை பார்த்த பிரபல டிடி மெட்ரோ சேனலில் நம் குடும்பம் என்ற தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் நடித்த ஆனந்தம் என்ற தொடர் 5 ஆண்டுகளுக்கு மேலாக சன்டிவியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்று நம் எலோருக்கும் தெரியும். அதன் பிறகு தற்போது நடிகை பிருந்தாவின் மகனுக்கு 21 வயது ஆகின்றது. அவர் யூடியூப் சேனல் ஒன்று மிகப் பெரிய பிரபலமாக இருந்து வருகின்றார்கள்.சினிமாவில் இவருக்கு நிறைய ஆர்வம் இருந்தன. அதனால் இவர் கடந்த ஆண்டு பறந்து செல்லவா என்ற

குறும்படத்தை இயக்கியுள்ளார். அதை பார்த்த பலரும் பாராட்டி வந்தனர். மேலும், கடந்த ஆண்டு வெளியான ஏசியன் பெயிண்ட்ஸ் விளம்பரத்திலும் இவர் நடித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.அதன்பிறகு இவர் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் அவருடைய அம்மாவும் இணைந்து எடுத்த புகைப்படம் பதிவிட்டுள்ளார். அவரது தற்போதைய புகைப்படங்களை காணும் போது மிகவும் வியப்பாக பார்த்த ரசிகர்கள் பலரும் இருந்தார்கள்.

நடிகை பிருந்தா தனது மகனை ஒரு சிங்கிள் அம்மாவாக வளர்த்து வருகின்றார் என்று ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். மேலும், நடிகை பிருந்தாவின் மகன் தற்போது சினிமாவில் எப்படியாவது போக வேண்டும் என்ற குறிக்கோள் உடன் நடிகராக வரவேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். இதோ…

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *