அட ஜெய் பீம் பட நடிகையா இது ?? அட ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை ப்பி ளந்த ரசிகர்கள் ..!!

நடிகர் சூர்யா நடித்து ஞானவேல் இயக்கி இருந்த ஜெய்பீம் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. ஓ.டி.டி தளத்தில் வெளியான இந்தப்படம் சூர்யாவுக்கு பெரிய புகழையும் ஏற்படுத்திக்கொடுத்து இருக்கிறது. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது வாதாடிய ஒரு வழக்கினை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் திடீரென ஒரு காலண்டர் பிரச்னை தலைதூக்க, நடிகர் சூர்யாவிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் பழங்குடி இனப்பெண்ணாக லிஜோ மோல் ஜோஸ் என்பவர் நடித்திருந்தார். இவரது கேரக்டரும் படத்தில் வெகுவாகப் பேசப்பட்டது. இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு

சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தி; ஜிவி பிரகாஷின் சகோதிரியாகவும், சித்தார்த்திற்கு மனைவி கேரக்டரிலும் நடித்திருந்தார்.இவர் மலையாளத்தில் பல முண்ணனி நடிகர்களுடனும் நடித்திருந்தார். ஜெய்பீம் படத்தில் அப்படியே பழங்குடி இனப்பெண்ணை கண்முன் நிறுத்தும் தோற்றத்தில் நடித்திருந்த அம்மணி,

நிஜத்தில் செம அழகாக இருப்பார். அப்படி அவர் இயல்பாகவும், மாடர்ன் உடையிலும் இருக்கும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed