அட தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை இவங்களா ?? இந்த பிரபலம் தான் விஜயின் உறவினரா .. இதோ புகைப்படத்துடன் ..!!
பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார்.
விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் திவ்யா சாஷா என்ற மகலும் உள்ளார்கள் .
அண்மையில் வெளிவந்த வாரிசு படத்தின் First லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.நடிகர் விஜய்க்கு, சங்கீதாவிற்கும் கடந்த 1999ஆம்
ஆண்டு திருமணம் நடந்து. இவர்கள் இருவரும் சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கை பிரதிபாவின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது. சங்கீதா தனது தங்கை பிரதிபாவுடன் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படம் .
இந்த வீடியோ பற்றி ஏதும் சொல்லவிருந்தால் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும் .