அட தாமிரபரணி பானுவுக்கு இவ்ளோ பெரிய மகளா ?? அவரும் நடிகையாக அறிமுகம் அகிறாரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல தமிழ், மலையாள நடிகை பானுவுக்கு இந்த மாதம் 30-ம் தேதி திருமணம் நடக்கிறது. தனது நீண்ட நாள் காதலனை அவர் கைப்பிடிக்கிறார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் முக்தா என்கிற பானு. 2005-ம் ஆண்டு ‘அச்சன் உறங்காத வீடு’ படத்தின் மூலம் அறிமுகமான பானு, அதன் பின்பு தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.

விஷாலின் தாமிரபரணி படத்தில் அவரது ஜோடியாக நடித்து இருந்தவர் பானு. தமிழில் அதற்க்கு பிறகு பெரிய வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர் தற்போது மலையாள சினிமாவில் முக்தா ஜார்ஜ் என்ற பெயரில் நடித்து வருகிறார்.

திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டாலும் அவர் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சொந்தமாக ஒரு சலூன் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பானுவின் மகள் கண்மணி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். அவர் பத்தாம் வளைவு என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

முக்தா ஜார்ஜ் தனது மகள் உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed