நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று நவம்பர் 28 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. ‘தேவராட்டம்’ என்ற படத்தின் மூலம் இணைத்து நடித்த அவர்கள் சமீபத்தில், சமூக வலைதளம் மூலம் தங்கள் காதலை உறுதி செய்தனர்.
அதன் பின்னர், திருமண தேதி அறிவிக்கப்பட்டது. மேலும், அவரகளது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமா மோகனும் அவர்கள் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் பேசியுள்ளனர்.
நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.அதன்படி, இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணம் முடிந்த
அட நடிகர் கவுதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!
கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..