அட நடிகர் பெசன்ட் ரவிக்கு இப்படி ஒரு மகளா ?? சும்மா தகதகன்னு ஜொலிக்கிறாங்களே !! இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் !!
தற்போது ஒவ்வொரு சேனல்களும் தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சிதான் சர்வைவர்.இந்த நிகழ்ச்சியில் தமிழ் நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர்
பெசன்ட் ரவி கலந்திருந்தார்.சினிமாவில் கூட இவரை யாருக்கும் அதிகமாக அறிமுக மில்லாமல்தான் இருந்தது.ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில் படத்தில் என்னப்பா வில்லனாக நடித்ததன் காரணமாக
நிஜத்திலும் அப்படிதான் என நினைக்கிறார்கள் ஆனால் நிஜத்தில் என் அப்பா ஒரு ஹீரோ போல
தான் அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்கள் பலரும் என் அப்பாவுக்கு வயதாகி விட்டது என கூறுகிறார்கள்.ஆனால் என் தந்தை என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்னுடைய அப்பா நிஜ வாழ்க்கையிலும் சர்வைவர்
தான் என தந்தைக்கு சப்போர்ட் செய்திருந்தார்.இந்நிலையில் அவருடைய மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் பெசன்ட் ரவியின் மகளா இது என ஷாக்காகியுள்ளனர்.