அட நடிகர் முரளியின் மகனை மட்டும் தான் தெரியும் .. அவருடைய மகள் யாரென்று தெரியுமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகர் S. D. முரளி கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் ஒரு புலனுணர்வு பாடகர் அல்லது ஒரு சோகமான காதலராக அவரை சித்தரிக்கும் பாத்திரங்களுக்கு பிரபலமானார். இவரது மகன் அதர்வா 2010 ஆம் ஆண்டு பானா காத்தாடி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.

முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகா‌ஷ்‌ என்‌ற இரு மகன்களும், காவ்யா என்ற ஒரு மகளும் உள்ளனர். அதர்வா தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார்.அதர்வா “பாணா காத்தாடி” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளவர் நடிகர் அதர்வா இவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார் ,

அதுமட்டும் இன்றி பெண் ரசிகர் அதிகம் உள்ள நடிகராகவும் இவர் வளம் வந்துகொண்டுள்ளார் ,இவர் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆவர் ,அந்த காலங்களில் கலக்கிய நடிகர்களில் முரளியும் ஒருவர் ,அவரின் நடிப்பிற்கு இன்றும் ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர் ,நடிகர் முரளி பூவிலங்கு என்னும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இவர் எளிமையான முறையில் வளம் வந்தாலும் இவர் பெரிய முறையிலே காணப்பட்டார் ,இவருக்கு அளவுகடந்த ரசிகர்கள் இருந்தனர்,

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் இவர் உடல் நல குறைவால் உயிர் இழந்தார் ,இந்த இழப்பு தயிரை துறையினரை பெரிதும் பாதித்தது ,இதுவரையில் இவருக்கு ஒரு மகன் அதர்வா மட்டுமே இருக்கின்றார் என்று நாம் நினைத்திருந்தோம் ,ஆனால் அவருக்கு இரண்டு ஆண்களும் ,ஒரு பெண்ணும் உள்ளனர் ,ஆனால் அதர்வா மட்டுமே அவரின் திறமையை கொண்டு திரையில் ஜொலித்து வருகின்றார் ,இவருக்கு ஆகாஷ் என்ற ஒரு தம்பியும் ,காவ்யா என்ற ஒரு தங்கையும் உள்ளார்கள். இதோ ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed