அட நடிகர் விக்ரம்பிரபு-வின் மனைவி இந்த பிரபலமா !! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
நடிகர் விக்ரம் பிரபு ஒரு இந்திய நடிகர் ஆவார், அவர் பிரபு சாலமனின் கும்கியில் அறிமுகமானார். இவன் வேரமாத்திரி, வெள்ளைக்கார துரை ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இவர் நடிகர் பிரபுவின் மகனும், மூத்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனுமாவார்.
சிவாஜி கணேசனின், அவரது மகன் நடிகர் பிரபு, இவரது மகனான விக்ரம் பிரபு என மூன்று தலைமுறைகளில் திரையுலகினை ஆக்கிரமித்து நடிப்பில் அசத்தி வருகின்றனர்.லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்
இந்நிலையில் விக்ரம் பிரபு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றது.இத்திரைப்படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்விற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது
விக்ரம் பிரபு லட்சுமி உஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இந்த தம்பதிகளுக்கு குழந்தைகளும் இருக்கின்றனர்.இந்நிலையில் விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.