அட நடிகர் விஜய் சேதுபதியின் தந்தை யாரென்று தெரியுமா ? அட இந்த பிரபலம் தான் என்று தெரியாம போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!
நடிகர் விஜய் சேதுபதியை மிஞ்ச எந்த ஒரு நடிகரும் இல்லை.சென்னை மயோபதி இன்ஸ்டிடியூட் ஆஃப் தசைநார் டிஸ்டிராபி மற்றும் ஆராய்ச்சி மையம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி மெரினா கடற்கரையில் தசை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணியை நடத்தியது. நடிகைகள் காயத்ரி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோருடன் சேதுபதி பேரணியில் பங்கேற்றார்.
சேதுபதி 15 ஜூன் 2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் M.K ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதியின் ஒரு பகுதியாக ₹25 லட்சத்தை வழங்கினார்.எந்த ஒரு நடிகராக இருந்தாலும் சரி ஒரு சாதாரண மகளாக இருந்தாலும் சரி அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பேசி வருகிறார் விஜய் சேதுபதி, இது நாள் வரைக்கும் எந்த ஒரு சாதாரண நபர் உணவு சாப்பிட கூப்பிட்டாலும் எந்த ஒரு கூச்சமும் இல்லாமல் நடிகர் என்ற எண்ணமும் இல்லாமல் தான் அன்பாக வந்து செல்கிறார்.
விஜய் சேதுபதி. தற்போது நமது தமிழ் திரைப்படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே நமது நடிகர் ஒரு கூத்து பற்றை மூலமாக தான் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.ஆனால் தற்போது இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலருமே தன்னுடைய வாழ்கையில் தன் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்காக வைத்துள்ளார்கள், அந்த வகையில் சமீபத்தில் இருந்தே பல
முன்னணி நடிகர்கழ்க் தனுடைய பெற்றோர்கள் புகைப்படத்தினை வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள், மேலும் தற்போது நமது நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருகிறார் இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது நடிகர் விஜய் சேதுபதி தந்தை புகைப்படம் நமத சமூக வலைதளத்தில் வெளியாகி ஏறும் வை ர லா க வருகிறது.