அட நடிகை அசினின் மகளா இவங்க !! அடேங்கப்பா பார்க்க பிரபல ஹீரோயினின் போல இருக்காங்களே .. இதோ ..!!
பிரபல முன்னணி நடிகையான அசின் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றிய ஒரு முன்னாள் இந்திய நடிகை ஆவார். இவர் பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞர். அவர் மூன்று பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் பின்னர் பாலிவுட்டில் தனது கவனத்தை மாற்றினார்.
2004ம் ஆண்டு மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான எம்.குமரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக போக்கிரி, அஜித்துடன் வரலாறு, சூர்யா உடன் கஜினி, கமலுடன் தசாவதாரம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில், குறுகிய காலத்திலேயே
டாப் நடிகர்கள் ஜோடியாக நடித்தார்.தற்போது பிரபல முன்னணி நடிகையான அசின் மகள் அரினுக்கு 4 வயது ஆகும் நிலையில், அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்து போன ரசிகர்கள் .