அட நடிகை கஸ்தூரியின் மகனா இவர் ?? அட இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று அதிர் ச் சியான ரசிகர்கள் ..!!
நடிகை கஸ்தூரி தன்னுடைய சினிமா வாழ்க்கையை தாண்டி ரவிக்குமார் என்ற டாக்டரை மணந்தார்.இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மகள் லுகேமியாவில் இருந்து உயிர் பிழைத்தவர்.நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகை தான் நமது நடிகை தான் குஷ்பு,ஆனால் தற்போது நடிகை குஷ்பு தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து பக்க மாடல் அழகில் சுமார் இருபது வருடம் பின்னால் சென்றுள்ளார் தற்போது அந்த புகைப்படம் கூட நமது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக வந்தது.
ஆனால் குஷ்பு தன் உடல் எடையை குறைத்தது போல நடிகை கஸ்தூரி கூட தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து அதே போல மாடர்ன் டிரஸ் அணிந்து பல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த 1991ம் ஆண்டு ’ஆத்தா உன் கோவிலிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய நடிகை கஸ்தூரி, அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும், தற்போது அவர் ’தமிழரசன்’ ’உன் காதல் இருந்தால்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த ஒரு முன்னணி நடிகையுமே தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து நிலையாக விலகுவதில்லை, அதிலும் முக்கியமாக பல விளம்பர படத்தில் நடித்து தான் வருகிறார்கள்,அந்த வகையில் தற்போது வரை பல முன்னணி நடிகைகள் சின்னத்திரையில் கூட கலந்து கொடு தான் வருகிரர்கள். இப்போது இருக்கிறார்களா இல்லையா என்ற ஒஎஉ எண்ணம் நமது தமிழ் மக்களிடையே எப்போதுமே இருக்கும்.ஆனால் தற்போது அந்த வகையில் நமது முன்னணி நடிகையான கஸ்தூரி உள்ளார்.
நடிக்கி கஸ்தூரி தன்னுடைய ஆரம்ப காலத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார், ஏனென்றால் அந்த காலத்தில் இருந்த நடிகைகள் எல்லா தந்து ஒரு குறிக்கோளோடு வாழ்ந்து வந்தார்கள் ஆனால் இப்பிது இருக்கும் நடிகைகள் எல்லாம் எப்படியாவது மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடித்த பிறகு சக்ரவர்த்தி என்ற ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் தற்போது நடிகை கஸ்தூரி எந்த ஒரு சினிமாவிலும் நடிக வில்லை என்றாலும் பல விளம்பர படத்தில் நடித்து தான் வருகிறார், ஆனால் இந்த வயதிலும் நடிகை கஸ்தூரி வயதுக்கு அதிகமான ஆடையை தான் அணிந்து வருகிறார்.அதுவே ஒரு அதிசயம் தான்.ஆனால் நமது நடிகை கஸ்தூரி பல திரைப்படத்தில் நடித்தாலும் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் மிகவும் குறைந்த படமே நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.மேலும் நமது நடிகை கஸ்தூரி நமது தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் மற்றும் மலையாளம் மற்றும் ஹிந்தி என்று அனைத்து வகையான திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது தான் நடிகை கஸ்தூரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார், ஆனால் இப்போது தன் மகனி ன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.ஆனால் நமது நடிகை தனது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு மொழியிலும் நடிக்கவில்லை திருமனத்தி தொடர்ந்து ஒரு சில தமிழ் திரைப்படத்தில் நடித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.திருமணம் நடந்து தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.தற்போது நமது நடிகையின் கணவர் பெயர் தான் ரவிக்குமார் ஆகும் தற்போது நமது நாடிகையியன் மகன் புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.