அட நம்ம குக் வித் கோமாளி தீபா அக்காவா இது ?? சிறு வயதில் எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து வா யைப்பி ளந்த ரசிகர்கள் ..!!!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததில் இருந்து சின்னத்தியின் போக்கே மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி மற்ற தொலைக்காட்சிகளும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகளை அறிமுகப்படுத்தினாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் பிக்பாஸ் அளவுக்கு எடுபடவில்லை என்றரே சொல்ல வேண்டும்.

இப்படி இவர்கள் பாடல் நடனம் காமெடி என அறிமுகப்படுத்திய பல நிகழ்சிகளும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுவந்த நிகழ்சிகள்.இப்படியா கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு பல சின்னத்திரை பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கிச்சன் சூப்பர்ஸ்டார் என்ற நிகழ்ச்சி இல்லத்தரசிகளைடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் தீபா சங்கர்.பல படங்களில் நடித்தாலும் இவரை வெளி உலகுக்கு அடையாளம் காட்டியது குக் வித் கோ மாளி நிகழ்ச்சி தான்.இந்நிலையில் சின்ன வயதில் படு ஒ ல்லியாக இருக்கும் புகைப்படத்தை தீபா இன்ஸ்டாவில் பதிவிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

Copyright newsalltime.info

 

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *