அட நம்ம பிக்பாஸ் ஆரவ்-க்கு திருமணம் முடிந்ததா ?? மனைவி இந்த பிரபலமா ?? இதோ வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம் ..!!!

பிக்பாஸ் ஆரவ் தமிழகத்தைச் சார்ந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகரும் ஆவார். இவரது சொந்த ஊர் திருச்சி, படித்து முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு மாடலிங் செய்ய தொடங்கினார்

பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின் செய்தவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகை ஓவியா இவரைக் காதலித்தார். இது பெரும் சர்ச்சையாகவும் போனது. இந்நிலையில் ஆரவ் திருமணம் அவரது சொந்தங்களும், பிக்பாஸ் பிரபலங்களும் சூழ சில மாதங்களுக்கு முன்பாக நடந்தது .

நடிகர் ஆரவ்க்கு சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். பிக்பாஸில் எத்தனை சீசன் வந்தாலும், முதல் சீசனே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தது. தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் ஆரவ்_ஓவியா காதலைப்பற்றித்தான் பேசினார்கள். ஆனால் அந்த சீசன் முடிந்ததும் ஆர்வ்ம், ஓவியாவும் அவர், அவர்கள் வாழ்க்கையைப் பார்க்க போய்விட்டார்கள்.

இந்நிலையில் இப்போது முதல் முதலாக கடந்த விஜயதசமி அன்று ஆரவ் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துசொல்லி வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *