அட பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி இந்த பிரபல நடிகையா ??? இதோ புகைப்படத்தை பார்த்து அ தி ர்ச்சி யான ரசிகர்கள் ..?

பிரபல முன்னி நடிகரான ரவிச்சந்திரன் 1964 முதல் 1979 வரை தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்த மலேசிய இந்திய நடிகர் ஆவார். அவர் 1986 முதல் துணை வேடங்களிலும் நடித்துள்ளார், மேலும் சில படங்களை இயக்கியுள்ளார். அவர் முக்கிய வேடத்தில் நடித்த பல திரைப்படங்களின்

திரை வரவுகளில் அவருக்கு “கலைஞர் திலகம்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ஆம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார்.

இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கௌரி கல்யாணம், மதராஸ் டு பாண்டிச்சேரி, நான், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக நடித்த படம் ஆடுபுலி.மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை இயக்கினார்.சிறுநீரகக் கோளாறு காரணமாக 25-07-2011 அன்று இரவு 8.50 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மலையாள முன்னணி நடிகை ஷீலாவை மணம் புரிந்து பின்னர் விமலா என்பவரை மணம் புரிந்தார். பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி யாரென்று நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed