அட பிக்பாஸ்-6ல் நுழையும் வனிதாவின் முதல் கணவர் யாரென்று தெரியுமா ?? இதோ இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் ..!!

பிரபல பிக்பாஸ் வனிதா விஜயகுமார் தமிழில் முக்கியமாக தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார்.1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதை மாஸ்டர் ராபர்ட் உறுதிப்படுத்தும் விதமாக வெளியிட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வை ரலாகி வருகிறது.தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ராபர்ட். இவர் வனிதாவின் முன்னாள் கணவர் ஆவார்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்தார். தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பங்கேற்கிறார்.மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதற்காக இவர் குவாரன்டைனில் இருக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ தான் சமூக இணையதளத்தில் வெளியாகி வருகின்றன ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed