அட பிரபல கோடீஸ்வர குடும்பத்தில் மருமகன் ஆகிறாரா நடிகர் சிம்பு ?? மணப்பெண் யாரென்று தெரியமா ?? இதோ ..!! நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவர், கோடீஸ்வர குடும்பத்தின் மருமகன் ஆகிறார். கொ ரோனா பி ரச்சனை முடிந்ததும் அவருக்கு திருமணம் நடைபெறும் என்று நெ ருக்கமான நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

படங்களில் நடிப்பதில்லை, நடித்த படங்கள் ரிலீஸ் ஆவதில்லை என்றாலும் எப்போதுமே மீடியா வெளிச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சிம்பு மட்டும் தான். நடிகர் அஜித், விஜய் போன்று இவருக்கும் வெ றித்தனமான ரசிகர் வட்டம் உள்ளது.

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகனும், டைரக்டர் டி.ராஜேந்தரின் மகனுமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அவருக்கு பல இடங்களில் இருந்து மணப்பெண்களின் புகைப்படங்களும், ஜாதகங்களும் வந்து குவிந்தன.

ஜாதகம் பொருந்தாததால் அவருடைய திருமணம் த ள்ளிப் போனது. சில ஜாதகங்கள் பொருந்தினால், சிம்புவுக்கு பிடிக்கவில்லை. அவருக்கு பிடித்தால், குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இப்படியான வள, வளா.. கொ ல கொ லா காரணங்களால் மணப்பெண் அமையவில்லை.இது அவருடைய குடும்பத்தினரை போலவே ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வ ருத்தமாக இருந்தது.

சிம்புவின் குடும்பத்தினரும், ரசிகர்களும் மகிழும் வகையில், இப்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது.சிம்புவுக்கும் லண்டனில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.மணப்பெண், சிம்புவின் குடும்பத்துக்கு தூரத்து உறவினர். கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அந்த குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் சில கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *